Online Rummy - 11,300 கோடி ரூபாய் வணிகம் ! முழு பின்னணி

NewsSense 2020-11-06

Views 3.1K

பொழுதுபோக்குக்காக ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்தவர்கள் பலர், இப்போது தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்குத் தள்ளப் பட்டுள்ளனர்! ரம்மி விளையாட்டால் வாழ்நாள் சேமிப்பை இழந்தவர்களின் எண்ணிக்கையும், கடனில் சிக்கியவர் களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

Reporter - பி.ஆண்டனிராஜ்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS