`குறிப்பிட்ட வயசுக்குமேல சாப்பாட்டை கன்ட்ரோல் பண்ணுங்க'னு ஊர்ல இருக்கிற எல்லா டாக்டரும் சொன்னா, அதுக்கு நேர்மாறா 55 வயசுல ஒருத்தர் கிலோ கணக்குல சாப்பாட்டை வல்லு வதக்குனு அள்ளிச் சாப்பிடுறார். இப்படி ரவுண்டுகட்டி தூர்வாரும் அவர், ஒரு டாக்டர் என்பதுதான் இதில் ஆச்சர்யம்! யூ டியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் .
#saapatturamanvideos #saapatturamanchallenge