எனக்கு அரசியல் ஆசை கிடையாது.... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... அறிக்கையில் உருகிய சசிகலா !

NewsSense 2020-11-06

Views 0

ஜெயலலிதாவின் ஆட்சியை சசிகலா குடும்பம் பங்கு போட்டுக்கொண்டிருந்தபோது, இடையில் ஒரு சறுக்கல். ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டதால், 2011-ம் ஆண்டு, சசிகலா உட்பட அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். 2011 டிசம்பர் 19-ம் தேதி இது அரங்கேறியது. அடுத்த மூன்று மாதத்தில், சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அந்த நேரத்தில், அதாவது 2012 மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை...






This is the day sasikala apologised to jayalalithaa

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS