கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் தனிநபர் தகவல்களைத் தவறாக கையாளப்பட்டதில் உலக நாடுகள் கேள்வி மேல் கேள்வி கேட்க, பதில் சொல்லத் திணறியது ஃபேஸ்புக் நிர்வாகம். செய்த தவற்றை ஒப்புக்கொண்ட மார்க் சக்கர்பெர்க் தவற்றைத் திருத்திக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார். தற்போழுது அதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறது ஃபேஸ்புக். இதுதொடர்பாக Clear History என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஒருவர் தனது தகவல்களை எந்தெந்த ஆப்கள், இணையதளங்கள் பயன்படுத்துகின்றன என்பதை இப்பொழுது இருப்பதை விடவும் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
facebook announces new feature dating.