சர்ச்சைகள் தாண்டி ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறது `BIGG BOSS'. கடந்த மூன்று வாரங்களாக நாளொரு சர்ச்சை, வாரம் ஒரு திருப்பம் என `BIG BOSS' மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே ANBUMANI முதல் சராசரி மனிதன் வரை மற்றவர்களின் கவன ஈர்ப்புக்கு BIGG BOSS பெயரைத்தான் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
what is the reason behind oviya getting more supporters in bigboss