நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றி பரிசை நடிகை ஓவியா தன் தட்டிச்செல்வார் என பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
Bigg Boss Tamil, S.Ve. Shekher supporting Oviya