அரசியல் ஆலோசனையில் விஜய்? பண்ணை வீட்டில் நடந்தது என்ன?

Oneindia Tamil 2020-10-26

Views 1K

மிக முக்கியமான விஷயம் ஒன்று விஜய் பற்றி அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், ஒருவேளை அது உண்மையோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

Actor Vijay's political entry? What happened in his meeting with fans

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS