What if dmk and aiadmk join together and changes tamilnadu politics ?
சில விஷயங்கள் தமிழக அரசியலை பொறுத்தவரைக்கும் இதெல்லாம் நடக்குற கதையா பாஸ்னு சொல்லுற நிலைமையில் தான் இருக்கும். ஆனா ஒருவேளை அதுமாதிரியான நிகழ்வுகள் நிஜமாவே நடந்தால் எப்படி இருக்கும் ?