#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:20 இன்றைய கீச்சுகள் 10:06 இன்றைய விருது 10:38
#GandhiJayanti இனி எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 20000 மட்டும் தன் எடுக்க முடியும்! உண்மை காரணம் என்ன? தினகரனின் ஸ்லீப்பர் செல் பேச்சு - அலர்ட் ஆகிய ஆளுங்கட்சி! 18 எம்.எல்.ஏ தீர்ப்புக்கு முன் நடக்கவிருக்கும் சம்பவம்!
கருணாஸ் உள்ளிட்ட நான்கு பேர்களின் மீது நடவடிக்கை. ஏன்? உண்மை அம்பலமானது! ரஞ்சன் கோகாய் நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு! ஸ்வெச் பாரத் என்றால் என்னம? பட்டைய கெளப்பிய நாராயணசாமி! ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை! ஹைட்ரோ கார்பன் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்! #ThirumuruganGandhi
#may17movement
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Karthick.B | Edit - Dinesh