எவர் பார்த்த வேலடா இது 8:37 இன்றைய கீச்சுகள் 9:23 இன்றைய விருது 9:45
#MainNahinHum
புதிய அம்மா சிலையாவது நிஜ அம்மா போல இருக்கிறதா? #CBIVsCBI சிபிஐ துறையில் நடக்கும் ட்விஸ்ட்! என்ன தான் செய்கிறார் ஜெயகுமார்? சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சர்ச்சை கூறிய கருத்து! #SmritiIrani போகிற போக்கை பார்த்தால் தீபாவளி கொண்டாட உடை கட்டுப்பாடு வந்து விடுமோ - எச் ராஜா
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
#EPVI
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
CREDITS
Host - Saran, Cbi, Script - Vikatan Team | Camera - Senthil Kumar | Edit - Sundaravindan