மக்கள் மனதில் நெகடிவ் விஷயங்களை பரப்புவதில் சோசியல் மீடியாகளுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. அது தான் இப்போது பிக் பாஸ் ஜூலிக்கு நடந்து கொண்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவரை பிரபல படுத்திய சோசியல் மீடியாக்கள் இப்போ அவரை மற்றி பேசிக்கொண்டு இருக்கிறது. ஜூலி பிக் பாஸ் உள்ளே எப்படி வந்தார், அவரை பலியாடு மக்களை ஜூலிக்கு எதிரே திருப்பி வருகிறது இந்த சோசியல் மீடியாக்கள்.
Julie as a trump card in bigg boss
Julie memes and troll videos in social media
CREDITS
Host - Sneha | Script - Pa.Vijayalakshmi | Camera -Sakthi | Edit -Rajasekar | Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao | Chief Video Editor -Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J | Producer - Dhanyaraju.