மனைவி ஆர்த்தி 100 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 'உள்ளே' இருப்பதால், நான்
சுதந்திரமாக இருப்பேன் என்று அவரது கணவர் கணேஷ் கூறியுள்ளார்.
பிக் பாஸ் குடும்பத்தில் இருப்பவர்களிலேயே மிக மோசமான, வெறுக்கப்படும்
பெண்ணாக இருப்பவர்கள் இருவர். ஒருவர் காயத்ரி ரகுராம். இன்னொருவர் குண்டு
ஆர்த்தி. பார்வையாளர்களை தங்கள் பேச்சாலும், செய்கைகளாலும் அப்படி
எரிச்சலூட்டுகின்றனர்.
Aarthi's husband Ganesh is very happy to live with out her
for at least 100 days.