Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
Click & Cook | Corn Flakes Upma | Quick lunch Recipe | Vikatan Samyal
Watch special Corn Flakes Upma recipe here.
கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா - விகடன் சமையல்
தேவையான பொருட்கள் :
கார்ன் ப்ளேக்ஸ்
கடுகு
கருவேப்பில்லை
பச்சை மிளகாய்
கேரட்
வெங்காயம்
தக்காளி
முந்திரி பருப்பு
உப்பு
இஞ்சி பூண்டு விழுது
செய்முறை :
கார்ன் ப்ளேக்ஸ் மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை ஊறவிடவும் .
பின்பு அதை பிழிந்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துகொள்ளவும் .
பின்பு ஒரு கடாயில் எண்ணை ஊற்றி அதில் கறிவேப்பில்லை , கடுகு, க.பருப்பு , முந்திரி பருப்பு , பச்சை மிளகாய் , வெங்காயம் , துருவிய கேரட், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும் .இதில் பிழிந்து வைத்த
கார்ன் ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கி இறக்கவும்.
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV