Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
வெண்டக்காய் பெப்பர் & சால்ட் :
தேவையான பொருட்கள்:
வெண்டக்காய்
வெங்காயம்
முட்டை
வெள்ளை மிளகு தூள்
பொடியாக்கிய மிளகு
கார்ன் ப்ளோர் மாவு
எண்ணை
உப்பு
இஞ்சி பூண்டு விழுது
கொத்தமல்லி
கறிவேப்பிலை
செய்முறை:
வெண்டக்காயை மெலிசாக நறுக்கி கொள்ளவும்.
முட்டை ,வெள்ளை மிளகு தூள் ,உப்பு , இஞ்சி பூண்டு விழுது , நறுக்கிய வெண்டக்காயை சேர்த்து கலந்து கொள்ளவும் . பின்பு இந்த கலவையுடன் கார்ன் பிளார் மாவை சிறிதளவு சேர்த்துக்கொண்டு எண்ணையில் பொறித்து எடுக்கவும் .
மறுபுறம் எண்ணையில் கறிவேப்பிலை , நறுக்கிய வெங்காயம் , மிளகு தூள் , வெள்ளை மிளகு தூள் ,சிறிது இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும் .
இதில் பொறித்து வைத்த வேண்டகாயயை சேர்த்து கிளறி கொள்ளவும் .
இறுதியில் கொத்தமல்லி சேர்த்து பரிமாறலாம்.
* குறிப்பு : இந்த முறையில் எங்கேயும் தண்ணீர் சேர்க்க கூடாது ..
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV