Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
ஏ... அண்ணாச்சி... அண்ணாச்சி... என்னென்ன பயிர் வெச்சே...? - பசுமை விகடன் ஏற்பாட்டில் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31 மற்றும் 2008-ம் ஆண்டின் ஜனவரி 1 என மொத்தம் நான்கு நாட்களுக்கு சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி முகாம் நடைபெற்றது. சுமார் 2000 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற இந்த மாபெரும் நிகழ்வின்போது, விவசாயிகளுக்கு மத்தியில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 'ஓசை' சேகர் எனும் விவசாயி... தன்னுடைய கணீர் குரலால் ஒரு பாடலை இசைத்தார். ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் கட்டிப்போட்ட அந்த பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்... .
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV