#யூகலிப்டஸ்தைலம் #தைலம் # Eucalyptusbalm
ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்லும்போது அங்கே பல இடங்களில் யூகலிப்டஸ் தைலம் விற்பதைப் பார்த்திருப்போம். அந்த மலைப்பகுதிகளில்தான் யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கப்படுகிறது. இந்த யூகலிப்டஸ் தைலம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த காணொலி...
Credits:
Reporter : Naveen Elangovan | Camera : K.Danasekaran | Edit : V.Srithar
Producer: M.Punniyamoorthy