புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டி எனும் கிராமத்தில்தான் ஸ்பைருலினா வளர்ப்புப் பண்ணை அமைத்திருக்கிறார், சுப்பையா. ஒரு காலை வேளையில் திருச்சியிலிருந்து போலம்பட்டி நோக்கிப் புறப்பட்டோம். இலுப்பூர் தாண்டி போலம்பட்டி செல்லும் பிரிவு சாலையில் நமக்காகக் காத்திருந்த சுப்பையா, பண்ணைக்கு அழைத்துச் சென்றார். பண்ணையைச் சுற்றிக்காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
Producer and Video - G.Prabhu