அட்சய திரிதியை : லட்சுமி கடாட்சம் பெருக வீட்டிலேயே வழிபாடு!

Sakthi Vikatan 2020-10-09

Views 1

'அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.இந்த வருடம் ஏப்ரல் 29 -ம் தேதி சனிக்கிழமை (சித்திரை-16) அன்று அட்சய திரிதியை வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS