பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை

Oneindia Tamil 2020-09-30

Views 3.9K

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் இன்று அதிரடியாக தீர்ப்பளித்தார்.

All accused in the Babri Masjid demolition case have been acquitted by the Special CBI court

Share This Video


Download

  
Report form