சென்னை ராஜமங்கலத்தில் உள்ள தனியார் சொகுசு பாரில் ஆபாச நடனம்.. விடுதி மேலாளர் கைது - வீடியோ

Oneindia Tamil 2020-09-22

Views 51

சென்னை: சென்னை ராஜமங்கலத்தில் உள்ள தனியார் சொகுசு பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக விடுதி மேலாளரை போலீசார் கைது சய்தனர். 12 அழகிகளை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
Police have arrested a hotel manager for allegedly performing a pornographic dance at a private luxury bar in Rajamangala, Chennai. The 12 beauties have been rescued and added to the women’s home.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS