5மாத கொரானா ஊரடங்கிற்கு பின் இன்றுமுதல் வழிபாட்டுதலங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் உலக பிரசிதபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிகாலை 3மணி முதலாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.