#rohitsharma
# MariappanThangavelu
Rajiv Gandhi Khel Ratna Award : This is the first time five candidates to get Rajiv Gandhi Khel Ratna Award. Indian cricket player Rohit Sharma, Tamilnadu’s para-athlete Mariappan Thangavelu, table tennis champion Manika Batra, wrestler Vinesh Phogat and hockey player Rani Rampal to get Rajiv Gandhi Khel Ratna Award.
2020ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுப் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.