கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். கந்த சஷ்டி கவசத்தை சொல்லுவதால் என்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை விளக்குகிறார் மகேஷ்
Benefits of chanting the Kanda Sashti Kavacham explained by Magesh Kumar | vanga therinjikalam oneindia tamil
#KandaSashtiKavacham
#lordMurugan