Kantha Sasti Kavasam | மொத்தமாக Delete செய்யப்பட்ட Karuppar Koottam Videos | Oneindia Tamil

Oneindia Tamil 2020-07-21

Views 8

#KarupparKoottam
#kandhaSastiKavasam

All the videos in the Karuppar Koottam channel have been deleted today after the Cyber Crime complaint

கறுப்பர் கூட்டம் சேனலில் இருக்கும் அனைத்து யூ டியூப் வீடியோக்களும் மொத்தமாக யூ டியூப் நிறுவனம் மூலம் நீக்கப்பட்டுள்ளது. பக்தி பாடலான கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது புகார் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் பலரும் கடுமையாக குரல் கொடுத்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS