கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் பதிவிட்டதற்கு பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துரிமை என்ற பெயரில் கந்தசஷ்டி கவச பாடல் கொச்சைப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
DMK MLA IP Senthilkumar condemns Karuppar Koottam Channel on Kandha Sasti kavasam row.
kongunadu makkal desiya katchi president eswaran condemn to karuppar koottam
#KarupparKoottam
#வெற்றிவேல்வீரவேல்
#kandhaSastiKavasam