#BSNL
#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder
BSNL has cancelled its Rs 8,697-crore 4G tender floated in March. It have been a result of the heightened India-China border tension and Niti Aayog’s suggestions to allow only locally designed and manufactured equipment for the 4G rollout
BSNL நிறுவனம் 4G தொழில்நுட்ப தரமேம்பாட்டுச் சேவையில் சீன நிறுவனங்கள் எதையும் அனுமதிக்கக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டதையடுத்து, அதற்குரிய டெண்டரை பிஎஸ்எல்எல் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன