Lockdown Extension செய்யப்படுமா? | CM Edappadi Palanisamy என்ன சொல்ல போகிறார்?

Oneindia Tamil 2020-06-29

Views 1

தமிழகம் முழுவதும் லாக்வுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் எத்தனை நாட்கள் தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு என்பது குறித்து முதல்வர் அறிவிக்க உள்ளார்.

Lockdown extension all over Tamil Nadu again? state CM edappadi palanisamy will consulte with medical team today

#ChennaiLockdown
#LockdownExtension

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS