புதுச்சேரியிலும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. லோக்கல் பஸ் ஓடும் - முதல்வர் நாராயணசாமி

Oneindia Tamil 2020-05-18

Views 5.9K

புதுச்சேரி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
புதுச்சேரி மாநிலத்திலும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பேருந்து சேவைக்கு அனுமதி, கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Puducherry state chief minister V.Narayanasamy press conference regarding Coronavirus update

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS