தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் தென் மேற்கு பருவக்காற்று தீவிரமாக வீசி வருகிறது. இன்னொரு பக்கம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.
Tamilnadu will see rain today in many parts due to monsoon season.
#Tamilnaduweatherman
#ChennaiRain