#Bhutan
#IndiaChinaBorder
Bhutan stopped releasing water for an irrigation to India's Assam villages.
அண்டை நாடான நேபாளத்தைத் தொடர்ந்து பூட்டானும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அஸ்ஸாம் கிராமங்களுக்கான பாசன நீரை பூட்டான் நிறுத்தி இருப்பதாக வெளியான செய்திகளால் சர்ச்சை வெடித்துள்ளது.