India-க்கு Bhutan-வழியாக தொல்லை கொடுக்கும் China | China Bhutan Border

Oneindia Tamil 2020-07-06

Views 4

பூட்டான் நிலப்பகுதியில் சிலவற்றை தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறுவதன் பின்னணியில், இந்தியாவுக்கு எதிரான தந்திரம் இருப்பதாக தெரிகிறது. இதுவரை இந்த பகுதிகளை சீனா உரிமை கொண்டாடியது இல்லை, திடீரென்று இப்படி கிளம்பியுள்ளது.ட்டானின் சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தை தங்களது நாட்டின் ஒருபகுதியான சீனா உரிமை கோருவதற்கு பூட்டான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

China’s fresh demand for Bhutan’s territory is part of it's plan against India.Bhutan strongly opposed to China for claim to Sakteng Sanctuary.

#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder
#ChinaPullBack

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS