#sreesanth
Sreesanth back to cricket after 7 years ban, included in Kerala team Ranji Trophy probables
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்று இருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு அதை ஏழாண்டுகளாக குறைத்தார் ஸ்ரீசாந்த். அவரது தடை வரும் செப்டம்பர் 2020-உடன் முடிவடைகிறது.