US Election-ல் ஜெயிக்க China அதிபரிடம் பேரம் பேசிய Trump

Oneindia Tamil 2020-06-18

Views 31K

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற அதிபர் டிரம்ப் சீனாவின் உதவியை நாடியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவின் பவரை பயன்படுத்தி தனக்கு உதவ வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.

US Presidential elections: Bolton's memoir book says Trump asked for Chinese help to win the election

#USElection
#Trump

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS