தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Chennai Meteorological department says that Tamilnadu's 17 districts will get light t moderate rainfall upto Friday.
#ChennaiRain
#TamilnaduRain