#shoaibakthar
#sehwag
சோயப் அக்தர் கடந்த சில மாதங்களாக தினம் ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறார். "இன்றைய சர்ச்சை"யாக குறைந்த போட்டிகளில் மட்டுமே ஆடிய பாகிஸ்தான் வீரர் ஒருவருடன் சேவாக்கை ஒப்பிட்டு சர்ச்சைக் கருத்துக்களை கூறி உள்ளார் அக்தர்.
Shoaib Akhtar says Imran Nazir more talented than Sehwag