#kanewilliamson
#kohli
#abd
Kane Williamson picked Kohli and de Villiers as the best batsmen in the world
உலக அளவில் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் தான் சிறந்தவர்கள் என்று தான் கருதுவதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.