Gautam Gambhir performs last rites of Domestic Help From Odisha
தன்னுடைய வீட்டில் பணிபுரிந்துவந்த வீட்டுப் பணியாளர் உயிரிழந்ததையடுத்து அவரது இறுதிச்சடங்கை தானே முன்னிருந்து நடத்திய இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளார்.