டிக் டாக் செயலி மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
Read more at: https://tamil.oneindia.com/news/cuddalore/wife-complains-at-police-station-for-taking-action-against-husband-who-degrades-many-women-lives-374762.html