தர்பார் படத்தில் சசிகலாவின் ஜெயில் ஷாப்பிங் குறித்த சர்ச்சைக்குரிய வசனம் தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
Lyca productions has decided to remove the controversy dialogue about Sasikala's jail shopping in Darbar movie.