#manojtiwary
Bengal player Manoj Tiwary complained and removed National Selector from Bengal team dressing room.
ரஞ்சி ட்ராபி தொடர் ஒன்றை பார்வையிட வந்தார் இந்திய அணித் தேர்வுக் குழு உறுப்பினர் தேவாங் காந்தி.அவரை வீரர்கள் உடை மாற்றும் அறைக்குள் வரக் கூடாது எனக் கூறி புகார் அளித்து வெளியே அனுப்பினார் மூத்த வீரர் மனோஜ் திவாரி.