"தலைமுடியை விரிச்சி போட்டுட்டு, கண்ணை உருட்டி, அவங்க அப்பாவை மிரட்டி.. 20 நாளா ராவடி செய்து பிரச்சனை செய்திருக்கு அந்த பொண்ணு. அதனாலதான் லேசா 2 அடி அடிச்சேன்.. என் பொய் சொன்னேன்னு கேட்டுதான் அடிச்சேன்.. பேய், பிசாசு எல்லாம் நான் ஓட்டறது இல்லை" என்று திருநங்கை இளம்பெண்ணை பிரம்பால் தாக்கிய விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Ghost drama for love issue: salem transgender madura explained that she did not attack the young girl