Citizenship Amendment Bill | Jamia Millia Islamia University protest

Oneindia Tamil 2019-12-16

Views 41.7K

#JamiaProtest
#JamiaMilia
#DelhiProtest
#StandWithJamia

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக நேற்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகமே போர்க்களம் போல மாறியது. இரவு முழுக்க அங்கு மாணவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் போலீசாரும் இரவு நேரத்தில் அங்கு மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

Citizenship Amendment: Jamia Millia Islamia University clashes and police lathi charge.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS