ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 54 ஆண்டுகளுக்கு பின்னர் பைக் பந்தயத்தில் களமிறங்கி உள்ளது. இதற்காக 2 புதிய பைக்குகளையும் தயாரித்துள்ளது. இந்த பைக்குகள் குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Image Courtesy: https://www.facebook.com/pg/RoyalEnfield/photos/?ref=page_internal