கதறி அழுத கணவர்.. ஒரே நிமிடத்தில் சிதறிப் போன வாழ்க்கை!

Oneindia Tamil 2019-10-04

Views 1

"என்னை விட்டுட்டு போய்ட்டியே சித்ரா.." என்று மனைவி, குழந்தையின் சடலத்தை கட்டிப்பிடித்து கதறி அழுதார் கணவன்! டூவீலரில் சென்ற மனைவி - மகள் மீது லாரி மோதி, அதன் லாரி சக்கரங்களும் ஏறி இறங்கிய கொடுமை நாமக்கல் அருகே நடந்துள்ளது.

Mother and Daughter died in Road Accident near Namakkal and Police inquiry is going on it

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS