பாரிஸில் காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்

Oneindia Tamil 2019-10-03

Views 5.1K

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள,

காவல்துறை தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து ஒரு நபர்

கத்தியால் சரமாரியாக தாக்கியதில் 4 போலீஸ் அதிகாரிகள்

பலியாகினர்.

Four police officers have died in a knife

attack carried out by an administrator at

the Paris police headquarters. The attacker

was shot to death.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS