சென்னையில் சாதிக் பாட்ஷா மனைவி கார் மீது சரமாரி தாக்குதல்

Oneindia Tamil 2019-03-20

Views 2

சாதிக் பாட்ஷா மனைவி ரெஹ்னா பானு, கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Rehana Banu wife of sadiq basha who committed suicide in 2011, wants police protection as her car coms under attack in Chennai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS