Trump replies to oppostion party | என்னை நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்: டிரம்ப் ஆவேசம்

Oneindia Tamil 2019-09-30

Views 3.3K



#trump

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு எதிராக விசாரணை நடத்தும்படி உக்ரைன் நாட்டு அதிபரிடம் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டதாக வெளியான தகவல் உண்மைதான் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

US President Donald Trump asked Ukraine's president in a July phone call to investigate whether a political rival, former Vice President Joe Biden, had shut down an investigation into a gas company that employed his son.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS