அமெரிக்காவிடம் மோதுவது குறித்து இனி ஈரான் சிந்தித்து கூட பார்க்க கூடாது, என்று ஈரான் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அமெரிக்காவிற்கு இடையிலான பிரச்சனை மீண்டும் தலைதூக்கி இருக்கிறது.
சொந்தமாக பெட்ரோலிய வளங்களை எடுக்க ஆரம்பித்த பின்பும், மற்ற பெட்ரோலிய நாடுகளுடனும் நட்பாக ஆன பின்பு, அமெரிக்கா மொத்தமாக ஈரானை கைவிட்டு இருக்கிறது.
Trump Tweets, To Iranian President Rouhani: NEVER, EVER THREATEN THE UNITED STATES AGAIN OR YOU WILL SUFFER CONSEQUENCES THE LIKES OF WHICH FEW THROUGHOUT HISTORY HAVE EVER SUFFERED BEFORE.