#Thittampottuthirudurakootam
#ActorParthiban
#Kayalchandran
கயல் சந்திரன் ஹீரோவாக நடிக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டத்தின் PRESS MEET இல் பேசிய நடிகர் பார்த்திபன். தனது ஒத்த செருப்பு படத்துடன் தனது குடும்ப பிரச்சனைய சேர்த்து சிலர் பேசுவதாகவும்..அது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.