Vignesh Shivan announces the first look release of Thaanaa serndha kootam-Filmibeat Tamil

Filmibeat Tamil 2017-07-10

Views 95

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் நடிகர் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' மிக பிரமாண்டமாக படபிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இதுவரை படத்தை பற்றி பெரிய அளவில் எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்கின்றனர் படக்குழுவினர் .
இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23ம் தேதி வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Director Vignesh Shivan announces the first look release of "Thaanaa serndha kootam" movie on Surya's birthday July 23rd in his official twitter page.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS